Kannaana Kanne Song :

கண்ணான கண்ணே பாடலுக்கு படத்தில் எர்டாம் பெற்றிருப்பது போலவே கர்நாடகாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் இசையமைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் விஸ்வாசம்.

பால் குடிக்கிற வயசுலயே தளபதி வெறியனா? – ரசிகர்களை மிரள வைத்த வீடியோ.!

டி.இம்மான் இசையமைத்து இருந்த இந்த படத்தில் இடம் பெற்றிருந்த கண்ணான கண்ணே பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

தற்போது இந்த பாடலுக்கு படத்தில் இடம் பெற்றிருப்பது போலவே கர்நாடகாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் மியூசிக் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இது தான் உண்மையான ரீச், உண்மையான வெற்றி என கொண்டாடி அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.