40 வயதிலும் சூடு ஏத்தும் வகையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கனிகா.

தென்னிந்திய சினிமாவில் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கனிகா. தமிழ் சினிமாவில் அஜித் விஜய் என பல நடிகர்களோடு இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது இவர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது நாற்பது வயதாகும் கனிகா தனது வயதை மறந்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் அன்று இணையத்தில் பலரையும் கிறு கிறுக்க வைத்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.