Kanika Re-entry in Tamil
Kanika Re-entry in Tamil

விஜய் சேதுபதி படத்தில் மீண்டும் அஜித் பட நாயகியுடன் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Kanika Re-entry in Tamil : தமிழ் சினிமாவில் ஃபைவ் ஸ்டார் என்ற படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் கனிகா.

விபத்தில் சிக்கிய சூர்யா.. வருத்தத்தில் ரசிகர்கள் – நடந்தது என்ன?

தொடர்ந்து பல படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கும் அன்னியன் படத்தில் சதாவுக்கும் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும் குரல் கொடுத்தவர் இவர் தான்.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கினார்.

மேடம் உங்களுக்கு 40 வயசு.. 18 இல்ல மறந்துடாதீங்க.. கவர்ச்சியில் கிறங்கடிக்கும் கிரண் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

இந்த நிலையில் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் அகதியாக நடித்துள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கான ஷூட்டிங் முடிந்து விட்டதாகவும் ஈழத்துத் தமிழர் குரல் கொடுக்க ஆவலுடன் காத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.