ஜென்ட்ஸ் கெட்டப் ஹேர் ஸ்டைலில் அஜித் பட நாயகி வெளியிட்ட புகைப்படம் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.

Kani in Gents HairStyle : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வரலாறு. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் கனிகா.

ஜென்ட்ஸ் கெட்டப் ஹேர் ஸ்டைலில் அஜித் பட நாயகி - வைரலாகும் புகைப்படம்

38 வயதாகும் இவர் தற்போது உடலை செம கவர்ச்சியாக மெயிண்டெயின் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்களை போல ஹேர்கட் செய்து அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஜென்ட்ஸ் கெட்டப் ஹேர் ஸ்டைலில் அஜித் பட நாயகி - வைரலாகும் புகைப்படம்