Kani Daughter Complaint to Ashwin

அஸ்வினிடம் தன்னுடைய மகளால் அசிங்கப்பட்டு உள்ளார் காரக்குழம்பு கனி.

Kani Daughter Complaint to Ashwin : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் அஸ்வின் மற்றும் கனி.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னராக கனி வெற்றி பெற்றார். அவர் இப்படிக்கு ஷகீலா மற்றும் அஸ்வின் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அஸ்வினுக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தல-தளபதி இன்று புதிய கூட்டணி? : குஷியாய் ரசிகர்கள் வைரல் பதிவு.

பிஸியாக இருந்தாலும் அவர் கனி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய மகள் தினமும் ரசம் சாதத்தை தான் போடுறா என கம்ப்ளைன்ட் செய்துள்ளார். இந்த வீடியோவை அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்டு கனி அக்கா க்ளோஸ் என பதிவு செய்துள்ளார்.

Thala Ajith Gun Shooting Latest Viral Video | #Valimai

அதே வீடியோவில் கனி நம்பாதீங்க மக்களே பொய் சொல்றா என கூறியுள்ளார். இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளான கனி இயக்குனர் திருவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.