சமந்தா நாக சைதன்யா விவாகரத்துக்கு இவர்தான் காரணம் என மறைமுகமாக நடிகை கங்கனா ரணவத் பதிவு செய்துள்ளார்.

Kangana Ranawat About Samantha Divorce : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் இருவரும் ஒரு மனதாக பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் விவாகரத்து குறித்து நடிகர் நாகார்ஜுனா உருக்கமாக பதிவு செய்திருந்தார்.

தமிழகத்தில், எந்த வைரசும் இனி பரவாது : சுகாதாரத்துறை திட்டவட்டம்

இந்த நிலையில் பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வந்த தெண்ணிந்திய நடிகர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அவர் சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் தொடர்பில் வந்திருக்கிறார். அந்த நடிகரை எக்ஸ்போர்ட் நடிகர் என சொல்வார்கள். பல பெண்கள் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து உள்ளார். நான் யாரை சொல்கிறேன் என அனைவருக்கும் தெரியும் என பதிவு செய்துள்ளார்.

விஜய்சேதிபதியை புகழ்ந்து தள்ளிய Bhagyaraj – வைரலாகும் வீடியோ | Sethupathi 1 crore Donation To FEFSI

சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி என்ற படத்தை நடிகர் அமீர்கான் ஹைதராபாத் சென்று பார்த்தார். அப்போது நாகார்ஜுனா மற்றும் நாகசதன்யா ஆகியோர் இணைந்து அமீர்கானுக்கு விருந்து வைத்திருந்தனர். இதுபற்றி தன் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத் என சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.