Kangana Ranaut Controversy Interview : Shocking Info | Tamil Cinema News | Kollywood Cinema News | Trending Cinema News | Actress Kangana
உங்கள் குழந்தைகள் உடலுறவு வைத்து கொண்டால் ஊக்கப்படுத்துங்கள் என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் கங்கனா.

Kangana Ranaut Controversy Interview : தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்திருந்தவர் கங்கனா. பாலிவுட் நடிகையான இவர் தற்போது தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

நன்றி சொல்ல வார்த்தையில்லை… மிகச்சிறந்த பரிசு இது – தர்ஷன் உருக்கம்

இந்நிலையில் தற்போது இவர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தனக்கு 16 அல்லது 17 வயது இருக்கும் அப்போது தான் முதல் முறை உறவு வைத்து கொண்டேன், என்னுடைய பெற்றோர்களுக்கு தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

நயன்தாராவிற்கு பதில் டாப்ஸி – இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு .!

திருமணத்திற்கு முன்பு உறவு வைத்து கொள்வதை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள், அந்த நிலை மாற வேண்டும்.

உங்கள் குழந்தைகள் உடலுறவு வைத்து கொண்டால் மகிழ்ச்சியடையுங்கள். அவர்களை பாதுக்காப்பாக உறவு மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்துங்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.