Kangana Comment on Sushant Suicide
Kangana Comment on Sushant Suicide

சுஷாந்தின் மரணத்திற்கு இவர்கள்தான் காரணம் என நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kangana Comment on Sushant Suicide : இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

வெறும் 36 வயதாகும் இவர் மும்பையில் வசித்து வந்த தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சுஷாந்த் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் முதல்கட்ட விசாரணையின் கூறியிருந்தனர்.

உண்மையில் தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்? – வெளியேறிய மதுமிதா அதிர்ச்சி பேட்டி

மேலும் அவரின் மன உளைச்சலுக்கு என்ன காரணம் என்பது பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகை கங்கனா, சுஷாந்த்தின் மரணத்தை தற்கொலை என்று சொல்லாதீங்க. இது கொலை. அவரின் இந்த நிலைக்கு பாலிவுட் காரர்கள் தான் காரணம் என்று பேசியுள்ளார்.

https://twitter.com/KanganaTeam/status/1272468124118298625?s=19