Kandukondain Kandukondain Secret
Kandukondain Kandukondain Secret

மஞ்சு வாரியர் தல அஜித் நடித்த படத்தில் வாய்ப்பு கிடைத்தும் அதனை தவற விட்டுள்ளார்.

Kandukondain Kandukondain Secret : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித், அப்பாஸ் மற்றும் மம்மூட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

என்ன மன்னிச்சிடுங்க தல ரசிகர்களே.. அஜித்தின் பிறந்த நாளில் சாந்தனு பதிவிட்ட ட்வீட் – காரணம் என்ன?

இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் முதலில் இந்த வேடத்தில் மஞ்சு வாரியர் தான் நடிக்க இருந்துள்ளார்.

கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரின் படத்தில் நடிக்க முடியாமல் போகவே அந்த வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது.

அதன் பின்னர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.