Laxmmi Bomb New Director : Movie Team's Official Announcement | Kanchana Movie Director | Raghava Lawrence | Akshay Kumar | Bollywood News

காஞ்சனா பட ரிமேக்கில் இருந்து லாரன்ஸ் விலகியதை அடுத்து புதிய இயக்குனருடன் படத்தை தொடர இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Laxmmi Bomb New Director : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் , இயக்குனர், தயாரிப்பாளர், டென்ஷன் என பன்முக திறமைகளை கொண்டவர் லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸின் மகளா இது? முதல் முறையாக இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருந்த திரைப்படம் காஞ்சனா. இந்த படத்தை அக்ஷய் குமாரை வைத்து ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து வந்தார்.

திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் லாரன்ஸ் அந்த படத்தில் விலகி கொண்டார். இதனையடுத்து தற்போது படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. புதிய இயக்குனரை வைத்து படத்தை தொடர உள்ளோம். அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம் என கூறியுள்ளனர்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

ஏற்கனவே லாரன்ஸ் இந்த படத்தின் கதையை அக்ஷய் குமாரிடம் அளித்து விடுவேன். படத்தை வேறு யாரையாவது வைத்து இயக்கி கொள்ளட்டும் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.