Kanchana 3
Kanchana 3

Kanchana 3 : ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.

தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான்.

இந்த டீசர் வெளியானதால் பாலாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

2015ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கே.ஜி.எஃப் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி – இப்படியொரு கூட்டணியா?

குழந்தைகளின் ஃபேவரிட் படமான காஞ்சனாவிற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

தரமான தர லோக்கலான சம்பவத்துக்கு வைட்டிங் – குப்பத்து ராஜா குறித்து பிரபல நடிகர் ட்வீட்.!

எனினும் படத்தில் நிறைய பயப்படுத்தும் காட்சிகள் இருப்பதால் இந்த சான்றிதழ் கிடைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.