Kanchana 3

Kanchana 3 Twitter Review : காஞ்சனா 3 திரைப்படம் ஜெயித்ததா? இல்லையா? என ட்விட்டரில் விமர்சனங்களை செய்து வருகின்றனர் படம் பார்த்த ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.

இவரது இயக்கம் மற்றும் நடிப்பிலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் காஞ்சனா 3 திரைப்படம் உருவாகி வெளியாகியுள்ளது.

படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். அவைகளில் சில உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.