Kanchana 3 Trailer

Kanchana 3 Trailer : காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் முனி படத்தின் சீரிஸ் படங்களை இயக்கி வருகிறார்.

தற்போது ஓவியா, வேதிகா மற்றும் பலரும் இணைந்து தற்போது காஞ்சனா 3 படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் ஏப்ரல் 19-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.