Kanchana 3 Telugu Boxoffice Collection :

தெலுங்கில் 11 கோடிக்கு விற்கப்பட்ட இப்படம் 18 கோடி வரை வசூல் செய்து பெரிய லாபத்தை கொடுத்துள்ளதாம்.

ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது.

விஜய் இயக்குநருக்காக சூர்யா செய்யும் செயல் – முழு விவரம் உள்ளே!

வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளி வருகிறது.

இப்படம் ரூ. 150 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக நாம் சொல்லியிருந்தோம். இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் 70 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இதுபோக தெலுங்கில் 11 கோடிக்கு விற்கப்பட்ட இப்படம் 18 கோடி வரை வசூல் செய்து பெரிய லாபத்தை கொடுத்துள்ளதாம்.

அண்மை காலமாக அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே தெலுங்கு டப்பிங்கில் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் காஞ்சனா படம் இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.