Kanchana 3 Collection

Kanchana 3 Report : 10 நாட்களில் காஞ்சனா 3 திரைப்படத்தின் வசூல் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் காஞ்சனா 3 ஏப்ரல் 19 ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது.

பிரம்மாண்ட திட்டத்துடன் இறங்கும் ராகவா லாரன்ஸ் – காஞ்சனா 4 நிச்சயம் வேற லெவல்.!

10 நாட்களில் உலகம் முழுவதும் 130 கோடிகளை வசூலாக அள்ளியுள்ளது. ஒரு மாநில மொழிப்படம் இந்தளவு வசூல் வேட்டையாடி இருப்பது பெருமைக்குரிய விஷயம் தானே. இதனை படக்குழுவினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.