Kanchana 3 collection double than NGK
Kanchana 3 collection double than NGK

இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக நாம் சொல்லியிருந்தோம். இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் 70 கோடி வசூல் செய்துள்ளதாம். இது என்.ஜி.கே வசூலை விட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Kanchana 3 collection double than NGK – ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது.

தளபதி 64 எப்போ தொடங்குது தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!

வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக நாம் சொல்லியிருந்தோம். இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் 70 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இது என்.ஜி.கே வசூலை விட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.