Kanchana 3
Kanchana 3

Kanchana 3 : ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.

தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான்.

2015ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் நேராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.

தமிழ் சினிமாவில் இன்று பார்ட்-2 சீசன் மற்றும் பேய் சீசன் டிரெண்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த படம் தான்.

2015ஆம் ற்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்தது. வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளி வருகிறது.

முதல்நாளில் தமிழகத்தில் மட்டுமே 10 கோடிக்கு அதிகமாகவும் தெலுங்கில் 6 கோடி வரையிலும் இப்படம் வசூல் செய்து அசத்தியது.

இதைதொடர்ந்து முதல் வார இறுதியில் அதாவது முதல் மூன்று நாட்களில் இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளை சேர்த்து உலகம் முழுவதும் 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம்.

இது விஜய், அஜித் படங்களின் வசூலுக்கு நிகரான ஒரு வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.