husband-wife-fight

🛌🏻 நம் வீட்டு படுக்கை அறையில் வைத்திருக்கும் சில ஓவியங்கள், கணவன் மனைவி உறவுகளுக்குள் விரிசல்களை ஏற்படுத்தும். படுக்கை அறையில் வைக்கக் கூடாத ஓவியங்கள்:

🛌🏻 படுக்கை அறையில் போர் காட்சி உள்ள ஓவியங்கள் வைக்கக் கூடாது.

🛌🏻 அர்த்தமே விளங்காத, குழப்பமான நவீன ஓவிய படங்களை வீட்டின் படுக்கை அறையில் வைக்கக் கூடாது.

🛌🏻 படுக்கை அறையில் இரண்டு மாஸ்க் கொண்ட ஓவியங்களை வைக்கக் கூடாது. ஏனெனில் அது தம்பதிகளின் உறவை பிரித்துவிடும்.

🛌🏻 ஓவியத்தில் பலதார மணம் புரிந்த ஒரு ஆண், மற்றும் 4 அல்லது 5 பெண்கள் இருக்குமாறு உள்ள ஓவியங்களை படுக்கை அறையில் வைக்கவே கூடாது. அது தம்பதிகளின் உறவில் விரிசலை உண்டாக்கும்.

🛌🏻 இறந்த சடலங்கள், குழந்தை அழுவது அல்லது மக்கள் கூட்டமாக இறந்து கிடப்பது போன்ற ஓவியங்களை வைக்கக் கூடாது.

🛌🏻 வேட்டைக்காரனின் ஓவியம், இறையை கொன்று அதன் அருகிலேயே இருக்கும் வேட்டைக்காரன் போன்ற ஓவியங்களை வைக்கக்கூடாது. ஏனெனில் அது தம்பதிகளின் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here