Kamokshi will Release Date : Prabhu Deva and Tamananh | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Kamokshi Tamil Movie

Kamokshi will Release Date :

பிரபு தேவா, தமன்னா இந்தியில் நடித்துள்ள காமோக்‌ஷி படம் ஜூன் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி இரண்டாம் பாகம் மே 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

பத்ம ஸ்ரீ விருதை வாங்கிய போது பிரபு தேவா அணிந்திருந்த உடையை கவனித்தீர்களா?

மேலும் இப்படம் சூர்யாவின் என்.ஜி.கே-வுடன் மோதுகிறது. முதல் பாகம் தந்த வெற்றி மற்றும் கோடை விடுமுறை என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளார்களாம்.

தேவி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார்.

மேலும் கோவை சரளா, நந்திதா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க அதே நாளில் பிரபு தேவா, தமன்னா இந்தியில் நடித்துள்ள காமோக்‌ஷி படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம்தான் தமிழில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் எனும் பெயரில் தயாராகி வருகிறது. இந்த படமும் ஜூன் 14-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.