kambu Paruppu Sadam : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipekambu Paruppu Sadam : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

kambu Paruppu Sadam :

தேவையான பொருட்கள்:

கம்பு — ஒரு கப்,

துவரம்பருப்பு – அரை கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,

மல்லித் தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு.
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு, சீரகம் – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு,
வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – தேவையான
அளவு.

இந்தியா தோல்வி.. அஜித் ரசிகர்களை சீண்டுகிறாரா கஸ்தூரி? பெரும் சர்ச்சையை கிளப்பிய ட்வீட்.!

செய்முறை:

1) புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும்.

2) குக்கரில் துவரம்பருப்பு சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் விடவேண்டும்.

3) மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

4) வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

5) அதனுடன் புளிக் கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

6) பிறகு வேக வைத்த சாதம் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

7) ஆரோக்கியமான கம்பு பருப்பு சோறு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here