பாக்கியலட்சுமி சீரியல் செல்வியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியவின் வீட்டு வேலைக்கார பெண்ணாக நடித்து வருபவர் செல்வி.

பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனத்தின் அண்ணியாக கஸ்தூரி என்ற வேடத்தில் நடித்து வருகிறார். இப்படி பல சீரியல்கள் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை கொடுத்து வருகிறார்.

தற்போது இவருடைய மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் கம்பம் மீனாவுக்கு இவ்வளவு அழகான மகளா இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.