KamalHaasan62 Poster From Vikram Movie

விக்ரம் படத்தில் இருந்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

KamalHaasan62 Poster From Vikram Movie : தமிழ் சினிமாவில் மாநகரம் கையை மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் ஆக இடம் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை ஹீரோவாக வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் : டிடிவி தினகரன்

இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த கமல் சினிமாவிற்குள் நுழைந்து 62 வருடங்கள் ஆகிவிட்டன.

Web Series முழு நீள திரைப்படமாகிறதா..?? Director Karthick Nareen Opens Up! | Project Agni | Navarasa

இதனால் லோகேஷ் கனகராஜ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் சிங்கம் எப்பவுமே சிங்கம் தான் என குறிப்பிட்டு எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் கமல் சாருக்கு நன்றி என கூறியுள்ளார்.