kamal
சுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் கமல்ஹாசன் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கண்டித்து ஒரு ஆவேச வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Kamalhaasan talk about jayashree death though video – சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணை சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று கீழே விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக பலியானார். இதற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன. இதையடுத்து இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. ஆனால், சாலையில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இதுவரை கைது செய்யப்படவில்லை.

கதையே இல்லாத படத்தை ஓட வைக்க விஜய் இப்படி பேசுகிறார் – பொங்கும் அதிமுகவினர்

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.