பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக உலகநாயகன் கமல்ஹாசன் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் ஆறாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்காக உலகநாயகன் கமல்ஹாசன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?? கேட்டா தலையே சுத்துது.!!

தொடர்ந்து இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த அரசல் புரசலாக பெயர்களும் அடிபட்டு வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக 55 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் நிகழ்ச்சிக்காக எவ்வளவு வாங்குகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்காக உலகநாயகன் கமல்ஹாசன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?? கேட்டா தலையே சுத்துது.!!

அதாவது இந்த நிகழ்ச்சிக்காக அவர் ரூபாய் 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை தலை சுத்த வைத்துள்ளது. விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் படங்களுக்கும் தன்னுடைய சம்பளத்தை ரூபாய் 130 கோடியாக உயர்த்தி உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.