KamalHaasan Reaction to Vikram Story

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள விக்ரம் படத்தின் கதையைப் படித்துவிட்டு கமல்ஹாசன் மாற்றங்களை செய்யுமாறு கூறியுள்ளார்.

KamalHaasan Reaction to Vikram Story : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இதுவரை இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என 3 படங்களைத்தான் இயக்கியுள்ளார். இதற்கு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் ‌‌இவர்கள் இணையும் படத்திற்கு விக்ரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் டைட்டில் லுக் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முழு கதையையும் படித்துப் பார்த்த கமல்ஹாசன் கதையில் சிறு சிறு மாற்றங்களை செய்யுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

கமல்ஹாசன் கூறிய மாற்றங்களை செய்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.