பிக்பாஸ் வீட்டில் உள்ள லாஸ்லியாவின் தந்தையை அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

kamalhaasan praise losliya father promo video – பிக்பாஸ் வீட்டில் கவின் – லாஸ்லியா காதல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் குடும்பத்தினர் லாஸ்லியாவிடம் காட்டிய கண்டிப்பு மற்றும் அறிவுரைக்கு பின் லாஸ்லியா தற்போது மாறியுள்ளார். மேலும், கவினும் மனம் மாறி தன்னை மாற்றிக் கொண்டார்.

லாஸ்லியாவை திட்டிய அப்பா கவினிடம் சொன்னதை கவனித்தீர்களா?

அதிலும் லாஸ்லியாவிடம் அவரின் தந்தை காட்டிய கண்டிப்பு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கே பயத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால், அவர் கவினிடம் எந்த கோபத்தையும் காட்டிக்கொள்ளாமல் நாகரீகமாக நடந்து கொண்டார்.

இந்நிலையில், இன்று நிகழ்ச்சிக்கு வந்துள்ள கமல்ஹாசன் லாஸ்லியாவின் தந்தையை பாராட்டும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here