சென்னையில் டாப் தொழிலதிபர்கள் வாழும் இடத்திற்கு தன்னுடைய வீட்டை மாற்றியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.

KamalHaasan New Home in Chennai : இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். கடந்த சில வருடங்களாக இடர் சாந்தோம் பகுதியில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். இந்த ஹோட்டலில் இவருக்கென தனி சமையல்காரர் தனி ஜிம் போன்றவை வடிவமைக்கப்பட்டு இருந்தன.

இவ்வளவு நாள் இந்த ஹோட்டலில் ஆண்டுவந்த ஆனால் அது தற்போது தன்னுடைய இருப்பிடத்தை சென்னையில் டாப் தொழிலதிபர்கள் வாழும் இடத்திற்கு மாற்றியுள்ளார்.

திருச்செந்தூரில் தமிழில் அர்ச்சனை தொடக்கம் : கடற்கரைக் குளியலுக்கு அனுமதி

அதாவது கலாநிதி மாறன், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார்ஸ் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் வாழும் இடமான போட் கிளப் ரோடு பகுதிக்கு தன்னுடைய இருப்பிடத்தை மாற்றியுள்ளார்.

http://தளபதி Vijay-ன் Beast படத்தில் கொஞ்சம் Plan Change.., Pongal-க்கு வெளியாகிறது..! | Nelson Dhilipkumar