விக்ரம் படத்திற்காக பைக்கில் செம மாஸாக உலக நாயகன் கமல்ஹாசன் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

KamalHaasan in Vikram Movie Getup : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

வாகனங்களில் ஹாரனுக்கு பதில், இனிய இசை ஒலிக்க புதிய சட்டம் : அமைச்சர் தகவல்

விக்ரம் படத்திற்காக பைக்கில் செம மாஸாக உலக நாயகன் கமல்ஹாசன் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

விக்ரம் திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க கமலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர்.

Kavin கிட்ட ஒரு Selfie கூட எடுக்க முடியல..அவ்ளோ SCENE இல்ல – Special Interview With Amritha Aiyer.!

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இப்படத்திற்காக பைக்கில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் உலக நாயகனுடன் லோகேஷ் கனகராஜ் மற்றும் பலர் இணைந்துள்ளனர்.

இதனை உலக நாயகன் கமல் ஹாசன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.