Kamal Fans Celebration

KamalHaasan Fans Viswasam : விஸ்வாசத்திற்காக கமல்ஹாசன் ரசிகர்கள் செய்த செயல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் மெகா ஸ்டார்களில் ஒருவராக விளங்கி வருபவர் அஜித். இவரது நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் நேற்று முதல் திரைக்கு வந்தது.

தலைவா நீ கிரேட் – அதிர்ச்சியாக்கிய விஜய் ரசிகனின் விமர்சனம்.!

உலகம் முழுவதும் படத்திற்கு நல்ல வரவேற்பே கிடைத்து வருகிறது. சில இடங்களில் விஸ்வாசம் படத்தை தளபதி ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடி வந்தனர்.

அதே போல் பெங்களூரில் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள் விஸ்வாசம் படத்திற்காக பிரம்மாண்டமாக பேனர், கட் அவுட் வைத்து கொண்டாடியுள்ளனர்.

பேட்ட Vs விஸ்வாசம் – முதல் நாள் சென்னை வசூல்.!

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலையதளங்களில் வைராகி வருகின்றன.

பிளாக் பஸ்டர் ட்ரீட் – திரையுலக பிரபலங்களின் ட்விட்டர் விமர்சனம்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.