பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சித் தயாரிப்பாளராக அவதாரம் எடுப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் கிடைத்துள்ளது.

KamalHaasan Explain on BB5 : தமிழ் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரதான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளன. கடந்த சீசனில் ஆரி அர்ஜுனன் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தயாரிப்பாளராக கமல் புதிய அவதாரம்? வெளியான தகவல்

இந்த நிலையில் தற்போது 5வது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது. இதனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதுவரை இந்த நிகழ்ச்சியை தயாரித்து எண்டோமால் ஷைன் நிறுவனத்திற்கு பதிலாக கமலே இதனை தயாரிக்க இருப்பதாக பேசப்பட்டது.

பூனைகளால் சிங்கங்களுக்கு பாதிப்பா? : தொடரும் ஆய்வுகள்..

ஆனால் அது உண்மையில்லை எனவும், இந்த நிகழ்ச்சியை Banijay என்ற நிறுவனம் தயாரிக்க கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 100 நாள் நிகழ்ச்சிக்கு கமல் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Vijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman! – Climax மாற்ற சொன்ன விஜய்! | Latest Cinema