பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மொத்தமாக வெளியேற உள்ளார் கமல்ஹாசன்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சிகிச்சை விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மொத்தமாக வெளியேறும் கமல்.. தொகுத்து வழங்க போவது யார்? வெளியான ஷாக் தகவல்.!!

இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் உடல் நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வீட்டிற்கு திரும்பியுள்ளார். மருத்துவர்கள் அவரை ஓரிரு வாரும் ஓய்வெடுக்க சொல்லி அறிவுறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் கையில் இந்தியன் 2 திரைப்படம் வினோத் இயக்கம் படம் என அடுத்தடுத்த படங்கள் இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மொத்தமாக விலகப் போவதாக சொல்லப்படுகிறது. இதனால் பிக் பாஸ் ஓ டி டி-யை தொகுத்து வழங்கிய நடிகர் சிம்பு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மொத்தமாக வெளியேறும் கமல்.. தொகுத்து வழங்க போவது யார்? வெளியான ஷாக் தகவல்.!!

விரைவில் இது பற்றிய தகவல்களுக்கு தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.