பிக்பாஸ், சர்வைவர் மற்றும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிகளுக்காக கமல், விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் ஆகியோர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Kamal to Arjun Salary for His Host : தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களுக்கு தற்போது பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றன. சன் டிவியில் மஸ்டர்செப் என்ற நிகழ்ச்சி மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

ஆடியதெல்லாம் போதும், மொத்தமாக விடை பெறுகிறேன் : ‘யார்க்கர் கிங்’ மலிங்கா

பிக் பாஸ், சர்வைவர், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிகளுக்காக கமல் அர்ஜுன் மற்றும் விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் எவ்வளவு?? முழுவிபரம் இதோ.!!

அதேபோல் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இதனை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்க உள்ளார்.

Thalaivii படத்தின் முதல் மூன்று நாள் BoxOffice Collection Report – முழு விவரம் | Kangana Ranaut | HD

அதேபோல் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு கடும் போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக கமல் விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் ஆகியோர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

கமல்ஹாசன் ஒருநாள் சூட்டிற்கு 4 கோடி ரூபாய் என மொத்தம் 15 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதற்காக அவர் 60 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி ஒரு நாளைக்கு ரூபாய் ஐம்பது லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக மொத்தமாக அவருக்கு 15 கோடி ரூபாய் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அர்ஜுனுக்கு மொத்தமாக ரூபாய் 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.