Kamal talks about Vikram : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Kamal talks about Vikram :

மீரா படம் பார்க்கும்போதே விக்ரமின் திறமையை கண்டறிந்தேன். அவருக்கு சேது போன்ற படம்  முன்னாடியே அமைந்திருக்க வேண்டும்” என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

சியான் விக்ரம் நடிப்பில கடந்த ஆண்டு கடைசியா ஸ்கெட்ச் படம் வெளியாகி இருந்துச்சு. அதுக்கப்புறம் கௌதம் மேனன் இயக்கத்தில துருவ நட்சத்திரம் படத்தில விக்ரம் நடிச்சாரு.

பார்ப்பவரை பதற வைக்கும் சமீரா ரெட்டியின் போட்டோஷூட், கர்ப்ப காலத்தில் இப்படியா பண்ணுவாங்க.!

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவான அந்த படம் பல்வேறு காரணங்களால இன்னும் முடிஞ்ச பாடில்ல. இந்த சமயத்தில விக்ரம் பெரிதும் எதிர்பார்க்குறது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

இப்படம் ஜூலை 19ம் தேதி வெளியாகியுள்ளது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் கமல், ” மீரா படம் பார்க்கும்போதே விக்ரமின் திறமையை கண்டறிந்தேன். அவருக்கு சேது போன்ற படம்
முன்னாடியே அமைந்திருக்க வேண்டும்” என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.