Punnagai Mannan
நாயகியிடம் சொல்லாமலே ஷூட்டிங்கில் நடிகைக்கு கமல்ஹாசன் முத்தம் கொடுத்த விவகாரம் பெரும் விவாதகமாக மாறியுள்ளது.

Kamal Rekha LipLock Controversy : உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிப்பவர். தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி ரொமான்ஸாக இருந்தாலும் சரி முதலில் தடம் பதிப்பவர் கமல் ஹாசன் தான்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். இந்த படத்தில் கமல் ரேகாவுக்கு கொடுத்த லிப் லாக் முத்த காட்சி அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.

என்னதான் பண்ணாலும் அம்மாவாக முடியாது.. தலைவி போஸ்டரை விமர்சித்த பிரபல நடிகர் – வைரலாகும் பதிவு

தற்போது இது பற்றி பேசியுள்ள ரேகா அப்படி ஒரு காட்சி இருக்கிறது என என்னிடம் சொல்லாமலேயே அதை படமாக்கினார்கள். கமல்ஹாசன் அப்படி செய்ததும் நான் பெரும் அதிர்ச்சியுள்ளானேன் என பேசியுள்ளார்.

ரேகா இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமலும் பாலசந்தரும் அப்படி செய்திருக்க கூடாது கமல் ரேகாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Actress Rekha
Actress Rekha
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.