Kamal Speech
Kamal Speech

Kamal Speech :  நடிகர் கமல் ஹாசன் தற்போது அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இதற்கிடையில் இவர் இனி சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்களால் தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்டு வருகிறது.

இரு பெரும் கட்சிகள் கூட்டணி சேர்ந்தது!

இந்த கேள்வியை சமீபத்தில் ஒரு நிருபரிடம் நேர்கொண்ட கமல், அதற்கு பதிலளித்துள்ளார்.

அதில், “மக்கள் என்னை அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டால் இனி சினிமாவில் நடிக்கமாட்டேன்.

ஒருவேளை அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதுகுறித்து யோசிப்போம்” என்பதுபோல் பதிலளித்துள்ளார்.

இதன்மூலம் கமல் இனி அரசியல் தலைவரா அல்லது நடிகரா என்பது மக்களின் கையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

அவர் கடைசியாக நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்ததும் தொடங்கவுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.