Kamal Haasan Sarika Marriage Secrets
Kamal Haasan Sarika Marriage Secrets

2 மகள்களை பெற்ற பிறகு கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்டதாக அக்ஷரா ஹாசன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Kamal Haasan Sarika Marriage Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். காதல், காமம், தொழில்நுட்பம் என அனைத்திலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் இவர் தான்.

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் என்பது அக்சராஹாசன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதாவது ஸ்ருதிஹாசனின் நானும் பிறந்த பிறகு தான் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் திருமணம் ஆனது என கூறியுள்ளார். கமலஹாசனுக்கு சரிகாவுடன் 1988 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

OTT ரிலீஸ்.. ஒரே நேரத்தில் சூர்யாவை இயக்கும் இரண்டு இயக்குனர்கள், சம்பளமே இல்லாமல் நடிக்க ஒப்பந்தம் – வெளியான அதிரடி தகவல்கள்

ஸ்ருதிஹாசன் ஜனவரி 28, 1986 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அப்பா அம்மாவிற்கு திருமணம் ஆகும் போது எனக்கு மூன்று மாதம் என கூறியுள்ளார் அக்ஷரா ஹாசன்.

இதனை பார்த்த ரசிகர்கள் உலகநாயகன் நிஜ வாழ்க்கையிலும் தனி வழி தான் அப்பவே லிவிங்டுகெதர் முறையில் வாழ்ந்துள்ளார் போல என கூறி வருகின்றனர். இது சமுதாயத்தில் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறை பெருகி வருகிறது. இதற்கும் அன்றே கமல்ஹாசன் முன்னோடியாக இருந்துள்ளார் எனக் கூறி வருகின்றனர்.

அக்ஷரா ஹாசனும் எங்கள் இருவருக்கும் அப்பா அம்மாவின் திருமணம் ரொம்ப ஸ்பெஷலான ஒன்று என கூறியுள்ளார்.