வேட்டைக்கு ரெடியா என கமல்ஹாசன் உடன் கெத்தாக வெளியாகி உள்ளது பிக் பாஸ் சீசன் 6 ப்ரோமோ.

Kamal Haasan in BB 6 Tamil Promo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இதில் போட்டியாளர்களாக பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண சாமானிய மக்களும் கலந்து கொள்ளலாம் என அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது.

இப்படியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் இடம் பெறும் இந்த வீடியோவில் அவர் வேட்டைக்கு தயாரா என கேட்டு வாட்ச்சை பார்க்கிறார். இந்த மிரட்டலான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.