சினிமாவில் நடிக்கமாட்டாரா?? கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு.!
Kamal Haasan

Watch Video: Kamal Haasan End To Film Industry

Actress Devayani Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. தமிழில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சினிமாவில் நடிக்கமாட்டாரா?? கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு.!

தற்போது படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் குண சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்‌. சின்னத்திரை சீரியலிலும் நடித்து வந்த தேவயானி மீண்டும் ஜூ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தலை நரைத்து கிழவி போல மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.