Kamal Haasan and Vijay Sethupathi Live Chat
Kamal Haasan and Vijay Sethupathi Live Chat

மருதநாயகம் படம் எப்போது உருவாகும் என விஜய் சேதுபதி கேட்டதுக்கு பதில் அளித்துள்ளார் நடிகர் கமலஹாசன்.

Kamal Haasan and Vijay Sethupathi Live Chat : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிக் கொண்டனர்.

அப்போது விஜய் சேதுபதி உங்களின் கட்சிக்கு மக்கள் நீதி மையம் எனப் பெயர் வைத்ததற்கான காரணம் என்ன என கேட்டார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி? பிரபல இயக்குனர் வெளியிட்ட தகவல்.!

மையம் என்ற வார்த்தை என்னை மையம் கொண்ட வார்த்தை என்னைக் கவர்ந்த வார்த்தை. மக்கள் என்றால் பரந்த உலகம். இடம் தேடி வருவது நீதியை தான் தான். அதனால் தான் மக்கள் நீதி மையம் எனப் பெயர் வைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் மருதநாயகம் படம் உருவாகுமா என கேட்டதற்கு கமல் கூறியதாவது மருத நாயகத்துக்கு தற்போது 40 வயது. ஒன்று கதையை மாற்ற வேண்டும் இல்லையேல் வேறு ஒருவர் நடிக்க வேண்டும் அப்படி என்றால் படம் உருவாகும் என கூறியுள்ளார்.

https://twitter.com/SandiyarKaran/status/1256507383729188864?s=19