YouTube video

கொரானாவின் கோரப்பிடியில் இருந்து சென்னையை காப்பாற்ற தமிழக அரசு ஒரு புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

Kamal Haasan About Corona : சீனாவின் யுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் வசூலை வாரிக் குவித்த 10 தமிழ் திரைப்படங்கள், முதலிடத்தில் அஜித்தா? விஜய்யா? ரஜினியா? – இதோ லிஸ்ட்!

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து எப்படியாவது சென்னையை மீட்க வேண்டும் என மருத்துவத் துறையினர் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் நமக்கு நாமே தீர்வு என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளார். இதில் முதல் உறுப்பினர் நான் என தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த இயக்கத்தில் கைகோர்த்து சென்னையை காக்க விரும்பினால் என்னுடன் இணையுங்கள் எனக்கூறி ஒரு தொலைபேசி எண்ணை தெரிவித்துள்ளார்.

கொரோனாவை பார்த்து எதுக்கு பயப்படனும்?? – இந்த விழிப்புணர்வு வீடியோவை பாருங்க மக்களே.!

தமிழகத்தின் தலை நகரமாக சென்னையை கொரானாவின் தலைநகரமாக மாற்றி விடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரானா உயிரைப் பறிக்கும் நோயல்ல, இதிலிருந்து மீண்டு வரலாம் நிறைய பேர் மீண்டிருக்கிறார்கள் என்பதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.