Kamal Blast Archana

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புவதாக அர்ச்சனா கூறிய நிலையில் அவரது முகத்தில் அடித்தால் போல பதிலளித்துள்ளார் கமல்ஹாசன்.

Kamal Blast Archana : தமிழ் சின்னத்திரை மூலம் நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் 17 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார் அர்ச்சனா.

இராஜ மாதா டாஸ்க் கொடுத்ததில் இருந்தே தன்னை ராஜமாதாவாக நினைத்து அனைவரையும் டாமினேட் செய்து வருகிறார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அர்ச்சனாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் கமல்ஹாசன் நீங்கள் போட்டியாளராக இருங்க.. ஆங்கரா இருக்காதீங்க என கமல்ஹாசன் விளாசி எடுத்திருந்தார்.

இதனால் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்புவதாக போட்டியாளர்கள் சிலரிடம் கூறியிருந்தார். இதனால் கமல் ஹாசன் நீங்கள் நினைக்கும் போதெல்லாம் வெளியே போக முடியாது, மக்கள் நினைக்கனும் என நெத்திப் பொட்டில் அடித்தாற் போல கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.