வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போவது விஜய் இல்லை எனவும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Kamal and Vetrimaran Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் தற்போது சூரி நடிக்கும் விடுதலை படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள வாடி வாசல் திரைப்படம் உருவாக உள்ளது.

ஒவ்வொரு பாராட்டும், வீரர்கள் மற்றும் ஊழியர்களையே சேரும் : கேப்டன் டோனி

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் போவது விஜய் இல்லை.. இவர் தான் - வெளியானது அதிரடி தகவல்.!!

இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜயை வைத்து இவர் ஒரு படத்தை இயக்குவார் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தளபதி வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Trailer-ல இருக்குற அளவுக்கு ஒன்னுமே இல்ல – Rudra Thandavam Public Review

வெற்றிமரன் கமல்ஹாசனுக்கு நாவல் ஒன்றை தழுவிய கதை ஒன்றை கூறியிருந்தார். அந்த கதை தமிழுக்கு பிடித்து உள்ளதாகவும் விரைவில் இவர்கள் கூட்டணி அமையும். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சித் தேர்தல், பிக்பாஸ், விக்ரம் ஆகியவற்றை முடித்துவிட்டு கமல் வெற்றிமாறன் படத்தில் நடிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.