Kamal Video

Kamal Video : பொள்ளாச்சி விவகாரத்தில் கமல்ஹாசனும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தாவும் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சியில் எலாம் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் பற்றி திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தமிழக அரசையும் முதலமைச்சர் எடப்பாடியையும் விமர்சனம் செய்து பல்வேறு கேள்விகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதே போல நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஐஸ்வர்யா தத்தா இனியும் இவர்களை விட்டு வைக்க கூடாது என இவர்களுக்கு இவர்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த இரண்டு வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.