கல்யாணி பிரியதர்ஷனின் புதிய கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Kalyani Priyadarshan in New Getup Trolls : தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு என்ற படத்தில் நடித்தார்.

நாளை ‘ஆஷஸ்’ மேட்ச் : இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது பிஸியான நடிகையாக தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது கல்யாணி பிரியதர்ஷன்.

இந்த நிலையில் இவர் தற்போது வித்தியாசமான கெட்டப்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னன்னா இது கோலம் என அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வளவு நாளா நல்லாதானே இருந்தீங்க இப்போ மட்டும் ஏன் இப்படி என அந்தப் புகைப்படத்தைப் பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஜெயில் படம் எப்படி இருக்கு? – Stars Review | Arjun Das, Adhik, Ravi Mariya | G.V.Prakash, Abarnathy