தங்களுடைய திருமணம் குறித்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அவர்கள் மனைவி சௌந்தர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kallakurichi MLA Prabhu Wife’s Latest Video : கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு என்பவர் சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர் இந்த பெண்ணை கடத்தி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது பிரபுவின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் நான் முழு சம்மதத்துடன் நான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டேன் என்றும் என்னுடைய முழு சம்மதத்துடன்தான் திருமணம் நடந்தது என்றும் என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும்  விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதே போல் எம் எல் ஏ பிரபுவும் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.