லியோ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது கல்கி
Kalki Breaks Leo Collection Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக வெளியான லியோ திரைப்படம் ரூ 620 கோடி வசூல் சாதனை செய்திருந்தது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/07/images.jpeg)
லியோ படத்தின் இந்த பிரமாண்ட வசூல் சாதனையை ஐந்தே நாளில் சில்லு சில்லாக்கி உடைத்து தகர்த்தெறிந்துள்ளது கல்கி திரைப்படம்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/07/images-1.jpeg)
அதாவது நான்கு நாளில் ரூ 555 கோடி வசூல் செய்திருந்த இந்த திரைப்படம் ஆறாவது நாளில் ரூ.70 கோடி ரூபாய் வசூல் செய்து மொத்தமாக ரூ 625 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.