Kalavaani 2 pushed to July 5 : Oviyaa, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Vimal

Kalavaani 2 pushed to July 5 :

Kalavaani 2 pushed to July 5 :சில காரணங்களால் தற்போது இப்படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் களவாணி. அமைதியாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ருசித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தயாராகி வருகிறது.

முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே இயக்க விமல், ஓவியா ஆகியோர் இதிலும் கதை மாந்தர்களாக நடிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!

இதற்கிடையில் நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்திருப்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படம் ஜுன் 28-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது இப்படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.