STR

Simbu & P.T Selvakumar : தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக பல நல திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

சமீபத்தில் கூட கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு  பல நிவாரணங்களை செய்த பி.டி.செல்வகுமார் அவர்களின் கலப்பை மக்கள் இயக்கத்தின் இணையதளத்தை இன்று (28.12.2018)  யங் சூப்பர் ஸ்டார் சிம்பு அவர்கள் தொடங்கி வைத்தார்.

அப்போது சிம்பு கூறியதாவது காலமறிந்து நேரமறிந்து கலப்பை மக்கள் இயக்கம் பணியாற்றி வருகிறது. கலப்பை மக்கள் இயக்கம் மிகப் பெரிய சாதனை படைக்க வாழ்த்துக்கள் என்றார்.

இணையதளத்தை தொடங்கி வைத்த சிம்புவுடன் பொது சேவை செய்து வரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பி டி செல்வகுமார் அவர்கள்

PTS & Simbu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.