Kalamani Award for Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Kalamani Award for Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக நம்ப வீட்டு பிள்ளை என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது அறிவித்து பெருமைப்படுத்தியுள்ளது தமிழக அரசு.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது அறிவித்து இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.