
KalakkalReward 1 : கலக்கல் சினிமாவின் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள Kalakkal Cinema Reward விழாவிற்கான ஓட்டெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது.
தற்போது சிறந்த நடிகருக்கான ஓட்டெடுப்பில் முதல் பகுதி இன்று முதல் தொடங்கியுள்ளது.
ரஜினி, கமல், விஜய், விக்ரம் இவர்களின் இந்த வருட சிறந்த நடிகர் யார் என்பது தான் முதல் பகுதியின் ஓட்டெடுப்பின் கேள்வி.
உங்களின் பேவரைட் நடிகருக்கு தற்போதே ஓட்டளியுங்கள்.
ட்விட்டர் ஓட்டிங் இதோ
2018-ன் மாஸ் ஹீரோ யார்? #KalakkalCinemaReward #Vikaram – #Sketch, #SaamySquare#Kamal – #Vishwaroopam2#Vijay – #Sarkar#Rajinikanth – #2PointOa
— Kalakkal Cinema (@kalakkalcinema) December 18, 2018
யு ட்யூபிலும் உங்களது ஓட்டுகளை kalakkalcinemavideos என்ற சேனலில் நடந்து வரும் ஓட்டெடுப்பில் பதிவு செய்யலாம்.